சென்னையில் புதிய ஈஷா தியான மையங்கள்!, Chennaiyil puthiya isha dhyana maiyangal!

23 Apr

சென்னையில் புதிய ஈஷா தியான மையங்கள் !

டி.வியின் இரைச்சல்; குழந்தைகளின் சத்தம்; நண்பர்கள்-உறவினர்களின் திடீர் வருகை என பலவித காரணிகளால் வீட்டில் வைத்து யோகப் பயிற்சிகள் செய்வதில் சிரமம் இருக்கலாம். அதனால் பலரும் பயிற்சி செய்வதைக் கூட நிறுத்தி இருக்கலாம். அவர்களெல்லாம் இந்த இடைஞ்சல்கள் ஏதுமில்லாமல் யோகப் பயிற்சிகளைத் தொடர்வதற்கு சென்னையில் திறக்கப்படுகின்ற புதிய தியான மண்டபங்கள் குறித்து இங்கே சில வரிகள்!