யோகா/தியானம்

யோகா செய்தால் பணத்தின் மீது ஆசை குறைந்து விடுமா?, Yoga seithal panathin meethu asai kurainthu viduma?

யோகா செய்தால் பணத்தின் மீது ஆசை குறைந்து விடுமா?

சத்குரு, யோகப் பயிற்சிகள் பயிற்சி செய்வதால் எனக்கு பணத்தின் மீது ஆசை குறைந்து விடுமா? குடும்பத்தின் மீது பாசம் குறைந்து விடுமா?

கைகளில் முத்திரைகள் வைப்பதால் என்ன பயன்?, Kaigalil muthiraigal vaippathal enna payan?

கைகளில் முத்திரைகள் வைப்பதால் என்ன பயன்?

ஒரு கட்டுப்பாட்டு கேந்திரமாக செயல்படும் திறனுடைய மனிதனின் கைகள் மற்றும் முத்திரைகள் பின்னால் உள்ள அறிவியல் சத்குருவின் பார்வையில்…

ஃபாஸ்ட் ஃபுட் போல ஆன்மீகம் வழங்க முடியுமா?, Fast food pola anmeegam vazhanga mudiyuma?

ஃபாஸ்ட் ஃபுட் போல ஆன்மீகம் வழங்க முடியுமா?

“எங்களைப் போன்ற பிஸியானவர்கள் அவசரத்திற்கு பாஸ்ட் ஃபுட் உணவை சாப்பிடுவது போல, ஆன்மீகத்திலும் அதுபோல ஏதும் இருந்தால் கொடுங்களேன்!” என பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான திரு.கங்கை அமரன் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அப்படியொரு ஆன்மீகம் இருப்பதை அவரிடம் எடுத்துரைக்கிறார். அதனைப் பற்றி வீடியோவில் நீங்களும் அறிந்துகொள்ளலாம்!

உள்நிலை அறிய ஒரு யோகா - பகுதி 2 (ஷாம்பவி முத்ரா), Ulnilai ariya oru yoga paguthi2 shambhavi mudra

உள்நிலை அறிய ஒரு யோகா – பகுதி 2 (ஷாம்பவி முத்ரா)

ஷாம்பவி முத்ரா என்பது, அதிக சிரமமின்றி நாம் செய்யக்கூடிய மிக எளிமையான யோகப் பயிற்சி. இது நம் நுண்ணுணர்வை மேம்படுத்தி, ‘அருள்’ என்று அறியப்படும் வாழ்வின் அப்பரிமாணத்தை அடைவதற்கு வழி செய்யும்.

உள்நிலை அறிய ஒரு யோகா - பகுதி 1, Ulnilai ariya oru yoga paguthi1

உள்நிலை அறிய ஒரு யோகா – பகுதி 1

உங்கள் உடல் மற்றும் மனம் தாண்டி வாழ்க்கைக்கு வேறு பரிமாணம் உள்ளதா என்று என்றேனும் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? இந்தப் பரிமாணங்களை அடைய வேண்டுமெனில், நம் அடிப்படைக் கூறுகளான – நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயத்தை நாம் சுத்திகரிக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்பம் தான் யோகா.

மன அழுத்தத்திற்கு என்ன காரணம்?, Mana azhuthathirku enna karanam?

மன அழுத்தத்திற்கு என்ன காரணம்?

மனம் என்பது கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தவல்லது, ஆனால் சிற்சில காரணங்களால் நமக்கு நாமே மன அழுத்தம், பாதிப்பு ஆகியவைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். மன அழுத்தத்தின் காரணம், அதற்கானதீர்வு – இவற்றை இக்கட்டுரையின் மூலம் அறிந்துகொள்வோம்.

ஆனந்தம் தரும் யோகா - பகுதி 1, Anandam tharum yoga paguthi1

ஆனந்தம் தரும் யோகா – பகுதி 1

ஒவ்வொரு நாளும், அதில் ஒவ்வொரு நொடியும் உங்களால் சந்தோஷமாக இருக்கமுடியுமா? முடியும் என்று சொல்பவர்கள், ஒன்று, அதிசயப் பிறவிகளாக இருக்கவேண்டும், இல்லையெனில் ஆகாசப் புளுகர்களாக இருக்கவேண்டும், இல்லையா? அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. சந்தோஷத்தை உங்கள் உற்றதுணைவனாக மாற்றிக் கொள்ள ஒரு வழி இருக்கிறது. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், கொஞ்சம் நிதானித்து, ஒரு அடி பின்னே எடுத்து வைத்து, வாழ்வை அணுகுவதற்கு ஒரு முறையான கண்ணோட்டத்தைப் பெற வேண்டும். மேலும் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்!

ஆனந்தம் தரும் யோகா - பகுதி 2 (நாத யோகா), Anandam tharum yoga paguthi2 - nada yoga

ஆனந்தம் தரும் யோகா – பகுதி 2 (நாத யோகா)

நாத யோகா – சப்தம் அல்லது அதிர்வை ஆதாரமாகக் கொண்ட யோகா. உள்நிலையில் சந்தோஷத்தை உண்டு செய்யும் சப்தங்களை உச்சரித்து, நம் இயல்பிலேயே நாம் சந்தோஷமாக இருக்க வழி செய்கிறது.